🔓 அதிக Leads பெற Unlock செய்யும் ரகசியங்கள்
🎯 வளர்ந்து வரும் SME களுக்கான AI Lead Generation நுட்பங்கள்
இன்றைய சந்தையில் ஒரே கேள்வி –
"நான் தயாரிக்கும் நல்லதொரு தயாரிப்பு இருக்கிறது… ஆனால் வாடிக்கையாளர் எங்கே?"
இதை கேட்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்களுக்காகத்தான் இந்த பதிவு.
இது வெறும் ஒரு மார்க்கெட்டிங் கலையல்ல.
AI + Smart Strategy = தரமான Leads என்பது நிஜம்.
🌐 1. AI யை உங்கள் தனிப்பட்ட Lead Generation Machine ஆக்குங்கள்
இன்றைய AI கருவிகள் உங்கள் குழுவாகவே செயல்படக்கூடிய அளவுக்கு வலிமை பெற இருக்கின்றன.
🎯 ஜிபிடி (GPT) – வாடிக்கையாளருக்கு உகந்த pitch உருவாக்க
🎯 Chatbase.ai – உங்கள் வாடிக்கையாளர் கேள்விகளுக்கான auto-response system
🎯 Perplexity/Glasp – உங்கள் target market யார், அவர்கள் என்ன தேடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள
🎯 Browse.ai, Phantombuster – உங்கள் போட்டியாளர்களின் follower list-ஐ analyze செய்ய
Pro Tip: உங்கள் தயாரிப்புக்கேற்ற 3 ideal customer profiles (ICPs) உருவாக்குங்கள். அதை அடிப்படையாக கொண்டு AI-ல் scripts, captions, messages உருவாக்குங்கள்.
📲 2. Meta Ads – குறைந்தபட்ச செலவில் அதிக தாக்கம்
"நான் தினமும் ₹100 மட்டும் செலவிட முடியும்!" – சரி. அதிலேயே தொடங்கலாம்.
AI + Meta Ads மூலம் உங்கள் முதல் 50 leads-ஐ எளிதில் உருவாக்கலாம்.
✅ Ad Copy – GPT மூலம் 3 வகையான message வாருங்கள்
✅ Image/Video Creative – Canva AI அல்லது InVideo பயன்படுத்துங்கள்
✅ Targeting – Pixel data இல்லாமலேயே, Custom audience + Local pin code targeting
✅ Retargeting Setup – Website இல்லாவிட்டாலும், Lead Form Retargeting செய்து வையுங்கள்
AI Suggestion: AdCreative.ai மூலம் 5 வித்தியாசமான headline, caption, CTA உருவாக்கலாம். இதில் click-through rate அதிகம் கிடைக்கும்.
📩 3. Lead Magnet – நம்பிக்கை தரும் “வழி”
முகத்தில் “சரி வாங்கலாமா?” என்ற மனநிலைக்கு கொண்டு வர lead magnet தேவை.
📘 Checklist, Free Guide, Webinar Invite, WhatsApp Group Access
AI-ல் உருவாக்கலாம்:
“10 Step Checklist – Export செய்ய தயாராக உள்ளதா உங்கள் தயாரிப்பு?”
“வாடிக்கையாளர்களுக்கு பிடிக்குமா உங்கள் Packaging Design?”
“Instagram/LinkedIn Bio Optimization Guide – Tamil”
இதை உங்கள் Ad களிலும், Organic Post களிலும் பயன்படுத்துங்கள்.
Lead Magnet-ஐ தரும்போது "WhatsApp" அல்லது "Google Form" வாயிலாக Leads-ஐ சேகரிக்கலாம்.
🤖 4. Auto Follow-Up System (Without CRM!)
CRM இல்லாமலே, AI மூலம் 5-7 நாள் follow-up system அமைக்கலாம்.
✅ WhatsApp Message Templates
✅ Email Series
✅ Voice Notes, Reels (படிக்காத Leads க்கு மீண்டும் சேர்க்க)
🎯 ChatGPT Prompt:
"Create a 5-day WhatsApp follow-up script in Tamil for a small business selling herbal snacks"
இந்த Scripts-ஐ நீங்கள் Copy-Paste செய்தால் போதும் – தனி Salesman தேவைப்படாது!
🚀 5. Organic + Paid = Powerful Combo
ஒரு நாள் Meta Ad
ஒரு நாள் LinkedIn / Instagram Post
ஒரு நாள் WhatsApp Broadcast
வார இறுதியில் Zoom Webinar Invite
இது மாதிரி ஒவ்வொரு வாரமும் 4 Lead Channels செயலில் இருந்தால், உங்கள் Monthly Leads 10x ஆகும்.
🎯 AI Tool + Action Plan + Branding Plan = Sales Funnel
🎤 உங்கள் பயிற்சியாளர்கள :
Mr. Santhosh Kumar
Managing Director , First Success Technologies
Ms. Yamuna
டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர், First Success Technologies
💼 First Success Technologies பற்றி
2013-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட First Success Technologies, சேலம், தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னோடியான டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமாக விளங்குகிறது.
🔟 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாட்டு அனுபவம் கொண்ட இந்நிறுவனம், இதுவரை 30,000+ வாடிக்கையாளர்களுக்கு வணிக வளர்ச்சி வழிகாட்டி ஆகியுள்ளது.
இதில் சேருபவர்கள்:
✅ சிறு & நடுத்தர நிறுவனங்கள் (SMEs)
✅ ஏற்றுமதியாளர்கள் (Exporters)
✅ ஆலோசகர்கள் (Consultants)
✅ சேவை சார்ந்த நிறுவனங்கள் (Service-Based Businesses)
🎯 அவர்கள் பெற்ற பயன்கள்:
• வலிமையான ஆன்லைன் பிரசன்னத்தை கட்டமைத்தல்
• தரமான மற்றும் தொடர்ச்சியான Leads உருவாக்கம்
• டிஜிட்டல் யுகத்தில் தன்னம்பிக்கையுடன் வணிக வளர்ச்சி
📅 நிகழ்வு விவரங்கள்:
தேதி: வெள்ளி, 4 ஜூலை 2025
நேரம்: மாலை 8 PM மணி – 9 :30 PM மணி வரை (IST)
மொழி: தமிழ்
கட்டணம்: ₹199 மட்டுமே
பதிவு செய்ய: https://rzp.io/rzp/xnHN79ed
முக்கிய குறிப்பு: இது நேரடி அமர்வு மட்டுமே – பதிவு செய்யப்பட்ட காணொலி (recording) வழங்கப்படாது. இருக்கைகள் மிகக் குறைவு என்பதால், விரைந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாடிக்கையாளர் தேடாதீர்கள்… அவர்கள் உங்களைத் தேடச் செய்யுங்கள்!
AI கருவிகள், Minimum Ads Budget, Smart Strategy – இந்த மூன்றும் சேர்ந்தால், உங்கள் வணிக வளர்ச்சி வழக்கமானதல்ல… விரைவானது.